புவியியல் பாடப்பயிற்சித்தாள்கள் - சூரிய மண்டலம்

முகவுரை:

புவியியல் சம்பந்தப்பட்ட பலவிதமான பயிற்சித்தாள்கள் இங்கே இருக்கின்றன. இந்தப் பயிற்சித்தாள்களில் உள்ள பயிற்சிகள் குழந்தைகளின் ஆராய்ச்சி, கவனிப்பு மற்றும் சிந்திக்கும் திறமையை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதிரியான தலைப்புகள் பற்றிச் சிந்திக்க குழந்தைகளைத் தூண்டும்.

புவியியல் பாடப்பயிற்சித்தாள்கள்                                 சூரிய மண்டலம்

I. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடவும்.

1.      பூமி உருண்டை வடிவானது என முதலில் முடிவு செய்தவர்

 1. எராட்டோஸ்தனீஸ் - Eratosthenes
 2. அரிஸ்டாட்டில் - Aristotle
 3. பிதாகரஸ் - Pythagoras
 4. ப்ளேட்டோ - Plato

2.      கிரகங்கள் சூரியனைச் சுற்றி தங்களது வான்வெளிப் பாதையில் பற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம்

 1. கிரகங்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்தி
 2. சூரியனின் ஈர்ப்பு சக்தி
 3. சூரியனின் ஈர்ப்பு சக்தி மற்றும் ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் இடையேயான ஈர்ப்புத் தன்மை
 4. பூமியினின் ஈர்ப்பு சக்தி

3.     சூரியனை உருவாக்கும் வாயுக்களில் இரண்டு முக்கியமானவைகள்

 1. ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன்
 2. கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன்
 3. கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹீலியம்
 4. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

4.      உள் கிரகங்கள்

 1.  புதன் (Mercury), வெள்ளி (Venus), பூமி, செவ்வாய் (Mars)
 2. வியாழன் (Jupiter), சனி, யுரேனஸ்(Uranus), நெப்டியூன் (Neptune)
 3. புதன் (Mercury), வெள்ளி (Venus ), பூமி, வியாழன் (Jupiter)
 4. பூமி, செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி

5.      குறுங்கோள் பாதை இவை இரண்டு கிரகங்களுக்கு இடையில் இருப்பது

 1. வெள்ளி (Venus) மற்றும் பூமி
 2. செவ்வாய் ( Mars) மற்றும் வியாழன் ( Jupiter)
 3. வியாழன் ( Jupiter) மற்றும் சனி
 4. பூமி மற்றும் செவ்வாய் (Mars)

II.  கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் பெயரைச் சொல்லவும்

 1. மார்னிங் ஸ்டார் மற்றும் ஈவினிங் ஸ்டார் என அறியப்படும் கிரகம்___________
 2. சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகம்_____________
 3. வேகமாக சுற்றும் கிரகம் _____________________
 4. எரிநட்சத்திரத்தின் எரியாத பாகம்_________________

III.   கீழே உள்ளவற்றிற்கு ஒரு காரணம் கொடுக்கவும்

 1.    ”பூமியின் இரட்டையர்” என வெள்ளி (Venus) அழைக்கப்படக் காரணம்

--------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------            

 1. செவ்வாய் (Mars)  “சிவப்புக் கிரகம்” என அழைக்கப்படக் காரணம்

                ­­­­­­­­­­­­­­-----------------------------------------------------------------------------------------

                -------------------------------------------------------------------------------------------

 1. பூமி ஒரு தனித்துவமான கிரகம் ஏனென்றால்

                -------------------------------------------------------------------------------------------

                -------------------------------------------------------------------------------------------

 1. சனி “நகைக் கிரகம்’ என அறியப்படுகிறது ஏனென்றால்

                -------------------------------------------------------------------------------------------

          --------------------------------------------------------------------------------------------------

 1. பூமி “ நீல கிரகம்” என அழைக்கப்படுகிறது ஏனென்றால்

                -------------------------------------------------------------------------------------

                ------------------------------------------------------------------------------------------

18487 registered users
7228 resources