சுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்கள்

 

சமூகப் பாடங்களின் பல தலைப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கருத்துப் படிமங்கள் அகில இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் அனைத்துவிதமான கல்வித் திட்டங்களுக்கும் பொருந்தும்.

சுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்களில் பட்டியல்

  1. பிஸ்கட்டின் கதை        
  2. நமக்கு உதவும் தொழிலாளர்களின் பெயர்கள்
  3. நமக்கு உதவும் தொழிலாளர்களும், அவர்களது கருவிகளும்
  4. தனிக் குடும்பமும், கூட்டுக் குடும்பமும்.
  5. எனது விருப்பமான பண்டிகை
  6. பண்டங்களின் ருசி
  7. உணவு உண்பதில் திட்டமிடல்
  8. பூங்காவைச் சுற்றிப் பார்த்தல்
  9. போக்குவரத்து வாகனங்கள்
19214 registered users
7452 resources