சமூக அறிவியல் பயிற்சித்தாள்

அறிமுகம்:

குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தும் போது, முக்கியமாக முதலில் மனதில் எழும் பாடங்களில் ஒன்று புலன் உறுப்புகள் ஆகும். இந்த பயிற்சித்தாள், உடல் உறுப்புகள் பாடங்களுக்கு இடையிலான தொடர்புகளை அறிந்து கொள்வதற்கு உதவக்கூடிய பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். அறிவியல் பாடத்தில் புலனுறுப்புகள் முக்கியமான பாடமாகக் கருதப்பட்டாலும், இதில் மற்ற பாடங்களான மொழி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.  இந்த பயிற்சித்தாளில் உள்ள செயல்பாடுகள் குழந்தைகளின் தொடு உணர்வையும், கவனிப்பு மற்றும் முகர்திறனையும் அதிகரிக்கும்.

1. நீங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கும் போது 10லிருந்து 15 பொருட்களை உங்களுடைய அப்பா அல்லது அம்மாவை சேகரிக்கச் சொல்லவும். அவர்கள் சேகரித்த பொருட்களை ஒவ்வொன்றாக உங்களிடம் கொடுக்கச் சொல்லவும். அப்போது நீங்கள் அவர்கள் கொடுக்கின்ற பொருள்கள் என்ன என்பதை உணர வேண்டும்.  இந்தப் பயிற்சியின் முடியும் வரை கண்களை நீங்கள் மூடிக் கொண்டிருக்க வேண்டும்.

பொருளின் எண் எண்

தொடும் போது நீங்கள் உணர்ந்த பொருளின் பெயர்

சரியான பொருள்

1

2

3

4

5

6

7

8

9

10

2. பட அட்டைகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளவும். உங்கள் நண்பர்களில் ஒருவரை ஒரு அட்டையை எடுத்து அதைப் பற்றி விளக்கச் சொல்லவும். அவர் விளக்கிச் சொல்லச் சொல்ல அந்தப் படத்தைப் பார்க்காமலேயே நீங்கள் வரைய வேண்டும்.

3. உங்கள் முகர்திறன் (வாசனை உணர்வு) எவ்வளவு வலுவாக உள்ளது?  ஐந்து வகையான அரிசியை எடுத்துக் கொண்டு அவற்றை முகர்ந்து பார்த்து ஒவ்வொரு வகையிலும் உள்ள வாசனையின் வேறுபாடு என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எழுதவும்.

வ.எண்

அரிசி வகை

அதன் வாசனை எவ்வாறு உள்ளது

1

2

3

4

5

கருத்து

________________________________________________________

4. கவிஞர்கள் உணர்வுகளைப் பற்றி அடிக்கடி கவிதைகளும் பாடல்களும் எழுதுவார்கள். அதை இணையதளம், இணையம், புத்தகம் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடமிருந்து கூட உணர்வுகள் பற்றிய குறைந்தது ஐந்து கவிதைகளை (எந்த மொழியிலும்) கண்டுபிடியுங்கள்.

_______________________________________________________________________________________________

5. உள்ளுணர்வு நமது ஆறாவது அறிவு என்று சொல்லப்படுகிறது. சில ஆராய்ச்சிகள் செய்த பின்னர் உள்ளுணர்வைப் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பை எழுதவும்.

___________________________________________________________________________________________

_______________________________________

6. புலன் உறுப்புகளைப் பற்றி நம்முடைய சமூகத்தில் பலவிதமான நம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக, “சிறிய கண்கள் உடையவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல, “எந்த வேலையையாவது துவங்கும் பொழுது தும்முவது அபசகும்” போன்றவை.  இந்த நம்பிக்கைகளை ஆராய்ந்து, உங்களுடைய ஆசிரியர், அக்கம் பக்கம் உள்ளவர்கள், பெற்றோர்கள், தாத்தா பாட்டி ஆகியோருடன் கலந்துரையாடி உங்கள் கருத்துரையை எழுதவும்.

_________________________________________________________________________________________

7.  கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கண்கள், தொடுதல், மூக்கு, காது ஆகியவற்றைப் பயன்படுத்தி கூறப்படும் சொற்றொடர்களை எழுதவும். எடுத்துக் காட்டுக்குச் சில குறிக்கப்பட்டுள்ளன.

1.       கண்களை நம்பாதே

2.       கவனமாகக் கேள்

3.       அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே.

4.

5.

6.

7.

8.

9.

 10.     .                                           

ஆசிரியர் பற்றிய விவரங்கள்

டாக்டர் சைலேந்திர குப்தா அவர்கள் கலோக்ஸ் கல்வியியல் நிறுவனத்தின் முதல்வராகவும் கலோக்ஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணிபுரிகிறார்.  இவர் பத்து வருடத்திற்கும் மேலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து கற்பித்து வருகிறார். இவர் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராகவும், ஒரு சிறந்த ஆசிரியராகவும் விளங்குகிறார்.

 தொடர்பு முகவரி: மின்னஞ்சல் shailendarg@yahoo.com

19214 registered users
7452 resources