செய்தித் தாள் தொப்பிகள்

செய்தித் தாள் தொப்பிகள்
Duration: 
00 hours 02 mins

இந்தப் பயிற்சிக்குத் தேவையானது எல்லாம் ஒரு பழைய செய்தித் தாள் மட்டும் தான். அந்தச் செய்தித் தளை பலவிதமாக மடித்து கீழ்க்கண்ட 5 தொப்பிகளையும், 1 மூடி போட்ட பரிசுப் பெட்டியையும் செய்து மகிழலாம். 

  1. மழைத் தொப்பி
  2. ராஜா தொப்பி
  3. நேதாஜி தொப்பி
  4. சதுர தொப்பி
  5. பட்டதாரி தொப்பி
  6. மூடியுள்ள ப்ரிசுப் பெட்டி

இந்த 5 விதமான தொப்பிகளையும் ஒரே செய்தித் தாளை பல வழிகளில் மடித்து - முந்தைய மடிப்புகளைக் கலைக்காமல் மேலும் பல மடிப்புகளைச் செய்து தொப்பிகளை உருவாக்குவது தான் இந்தப் பயிற்சியின் சிறப்பு அம்சமாகும். வீடியோ படத்தில் விளக்கிய படி செய்து பார்க்கவும். 

இறுதியாக, இரண்டு காகிதப் பெட்டிகளைச் செய்து ஒரு மூடியுள்ள பரிசுப் பெட்டியையும் செய்து மகிழவும். 

இந்தப் பயிற்சியின் மூலம் விளையாட்டுப் போல் வடிவியல் கணிதத்தைக் கற்பிப்பபதும் ஒரு கூடுதல் நன்மையாகும். 

குழந்தைகளுக்கு விளையாட்டுப் போல் வடிவியலைக் கற்க இந்தப் பயிற்சி பயன்படும். 

பயிற்சிக்குப் பயன்படும் விளக்க இணைப்பு:  விரிவான படங்களுடன் விளக்கும் உரை

பயிற்சிக்குப் பயன்படும் இணைப்பு: பயிற்சி விளக்கம் படங்களுடன்

 

18610 registered users
7272 resources