நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி.