அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும்

In this article, teacher Iraivasan, GGHS, Mducarai, Puducherry, shares his experience of teaching basic grammar to primary class children with relevant specific examples.

This is taken from "Thisaimaani"(journay-3), published for the teachers, at Puducherry.

இக்காணொலிக்காட்சியில் காடுகளைப்பற்றிப் பார்க்கலாம்.

 

நன்றி: Vigyan prasar

இக்காணொளிக்காட்சியில் உணவுச் சங்கிலியைப் பற்றி பார்க்கலாம். 

நன்றி: vigyan prasar.

கூட்டலிலுள்ள "ஒன்று சேர்த்துக் கூட்டல்" முறை மற்றும் "பெருக செய்யும் கூட்டல்" முறையைப் பற்றி இக்கட்டுரையில் நமக்கு விளக்கியவர் ஆசிரியர் விசாகன், அரசு பள்ளி, கோபாலன் கடை, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-3) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

This is an article on setting up "Reading Corners" in classrooms, written by Anna Rathinam, Lecturer, DIET, Puducherry.

This article is taken from "Thisaimaani"-Journey-3, a journal for the teachers of Puducherry.

"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்கான தேசிய வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டது. உயர் கல்வி ஆசிரியர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள், தேர்வு வாரியங்கள், கிராம ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோரின் கருத்துகளுக்கேற்ப தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு திருந்திய வடிவம் பெற்றது.

தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு ஒருங்கிணைத்தவர் திரு. அ. வள்ளிநாயகம் அவர்கள்.

 

"குழந்தைகளின் தேடல்கள், தேவைகள். அனுபவங்களிலிருந்து குழந்தைகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைத்திறன்பெற்ற ஆளுமைகளாய் குழந்தைகளை உருவாக்க முடியும். குழந்தைகளுக்கு கற்பிக்கும் கல்விமுறையைவிட கற்க உதவும் கல்விமுறையே இன்றையத் தேவை." என்று அத்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் தனது வகுப்பறை அனுபவங்களை நம்மிடம் ஆசிரியர் சுடரொளி அவர்கள் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துள்ளார்.

 

இக்காணொளிக்காட்சியில் உயிரற்ற உலகில் உயிருள்ள ஜீவராசிகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பார்க்கலாம்.

நன்றி: vigyan prasar

இந்த கானொளியில் " பூமி எவ்வாறு உருவானது?" என்பதைக் காணலாம் . இதனை vigyan prasar வழக்கினார்கள்.

"பொதுவாக நுண்கலை வகுப்பு என்றால் ஓவியச் சுவடி(drawing note) , மெழுகு வண்ணம்(wax crayon), நீர்வண்ணம் (water color) மற்றும் களிமண்(clay) போன்ற பயிற்சிப் பொருட்களையே மாணவர்கள் பயன்படுத்துவர். மாணவர்கள் வசிப்பிடத்தில் கிடைக்கும் பொருட்கள் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதினாலும் அதனைக் கொண்டே அவர்களுக்கு பயிற்சி தரலாம். மேலும் பள்ளியைத்தாண்டியும் அவர்களுக்கு நுண்கலையை வாழ்வியலுடன் இணத்துப் பார்க்கும் பழக்கம் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் வந்தது." என தனது பள்ளி நுண்கலை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் உமாபதி, கவிஞர் வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளி- சேலியமேடு, புதுச்சேரி.

பக்கங்கள்

18481 registered users
7227 resources