அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும்

 

இச்செய்முறைத்தாள், புவியியலிலுள்ள "காலநிலையும் இயற்கை தாவரங்களும்", மகிழ்ச்சியுடன் கற்க உதவும்.

அளவுகள் பற்றி கதை வடிவில் இப்புத்தகத்தில் காணலாம். எழுதியவர்: மாலா குமார்; வரைபடம்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

உருவங்களைப் பற்றியும், விவரங்கள் பற்றியும் மிக எளிய முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. எழுதியவர்: மாலா குமார்; வடிவமைத்தவர்: உமேஷ், ஏஞ்ஜி; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

இது ஒரு வித்தியாசமான கணிதப்புத்தகம். இதில் கணக்குகளை விட கதைகளே அதிகம் உள்ளது. எழுதியவர்: மாலா குமார்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன் வரைபடம்: ஏஞ்ஜி, உமேஷ்

மீன் குடும்பத்திலுள்ள தாத்தா மீன் தனது வானொலிப்பெட்டியில் செய்திகளை கேட்டதால், எவ்வாறு நீர் வாழ் விலங்குகள் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தனர்? என்பதை இக்கதையில் காணலாம். கதையை எழுதியவர்: வெங்கட்ராம கௌடா ஒவியம்: ஶ்ரீகிருஷ்ண கெடிலாயா; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்

லடாக் பகுதியிலுள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளிகளும் பயிலுகின்றனர். அப்பள்ளியை பற்றிய கதை இது. எழுதியவர்:சுஜாதா பத்மநாபன் வரைபடம் : மதுவந்தி அனந்தராஜன்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்

சீனிவாஸனுக்கு மிக நீண்ட தலைமுடி. அவருக்கு வருடாந்திர முடிதிருத்தும் நாளன்று யார் அவருடைய முடியை வட்டினார் என்பதை, இக்கதையில் காணலாம். இதை எழுதியவர்: நானி; வரைபடங்கள்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

குழந்தைகளை விளையாட்டு மூலம், மூன்றிலக்க எண்களின் இடமதிப்பை அறிய இது போன்ற விளையாட்டுகளை வகுப்பறையிலேயே மகிழ்ச்சியுடன் கற்கச்செய்யலாம்.

குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு(higher order thinking) இது போன்ற பயிற்சி தாள்களைக் கொடுத்து அவர்களது மூளையைப் பயன்படுத்தச் செய்யலாம்.

கழித்தலுக்கான மாதிரி கணக்கும், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்கிற முறையும், அது போன்று வேறு சில வினாக்களுக்கு விடை எவ்வாறு காணலாம் என்று குழந்தைகளை யோசிக்க வைப்பதற்கு இந்த செய்முறைத்தாள் ஏதுவாக இருக்கும்.

பக்கங்கள்

18487 registered users
7228 resources