சதுரம், கனசதுரம் மற்றும் அவற்றிற்கான வர்க்கங்கள் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட கேள்விகளை எழுப்பவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை காணவும் மாணவர்கள் கற்க இச்செய்முறைத்தாள் பயனுள்ளதாக இருக்கும்.
1. பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.
அ. 196 சதுர அடி ஆ. நீச்சல் குளம் இ. சுற்றுகள்
2. பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.
அ. 88 மீட்டர்கள் ஆ. ஒரு தோட்டம் இ. புல்வெளி