சமூகப் பாடங்கள்

ஒரு காலத்தில் அல்லது ஒரு நீண்ட கால கட்டத்தில் நிகழும் வாழ்க்கை முறைகள்,  சம்பவங்கள், சூழ்நிலைகள் மற்றும் முன்னேற்றங்கள் முதலியவைகளைப் பற்றிய விவரங்கள் தான் வரலாறு. ஆகையால், நிகழ்வுகளின் காலப் பட்டியல், வரலாற்றை அறிவதற்கு மையமானதாகும்.  மாற்றங்கள் மற்றும் காரணங்கள் ஆகியவைகளின் முக்கிய கருத்துக்களைக் குழந்தைகள் அறிவதற்கு அவை உதவுகின்றது. சரித்திரத்தில் எழும் பெரிய சந்தேகக் கேள்விகளுக்கு உரிய பதில்களை அறிவதற்கு, குழந்தைகள் அவர்கள் மனத்தில் சம்பவங்களின் காலப்பட்டியலை நினைவு கூறுவது அவசியமாகிறது.

இது மழை நீர் சேகரிப்பு - பகுதி 2.

முதல் பகுதியில், மழை நீரைப் பெரிய அளவில் நீர்த்தேங்கங்களில் சேமிப்பது பற்றி விளக்கி உள்ளோம்.

இதில், கூரை மழை நீர் சேமிப்பைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது பள்ளிக்களுக்கான ஒரு வழிகாட்டியாகும்.

மழை நீரை கூரைகளிலும் ஏன் சேமிக்க வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும், சேமித்து வைத்த நீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் - ஆகிய அனைத்துக் கேள்விகளுக்கும் இதில் நீங்கள் விடை காணலாம்.

மழை நீர் சேகரிப்பு பற்றிய பல விவரங்கள் இந்த விளக்கப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மழை நீரின் சேகர்ப்பின் அவசியத்தைக் குறிப்பிட்டு, இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் கடைப்பிடிக்கப்படும் சேகரிப்புகள் பற்றிய் விளக்கங்களை இதில் நீங்கள் காணலாம்.

சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தும் பலவிதமான மனித உறவுகளையும், மனித சமூகத்தின் இயல்புகளையும் அறிவு பூர்வமாக ஆராயும் ஆய்வுக்கூடங்களாகும். சமூக அறிவியலின் கண்ணோட்டங்களும், அறிதலும் ஒரு நேர்மையானதும், அமைதியானதுமான சமூகத்தின் அடித்தளத்தை அறிவு பூர்வமாக அமைப்பதற்கு இன்றி அமையாததாகும். சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் தேவைகளைச் சுற்றி உருவாக்கம் கொண்டதாகும் சமூக அறிவியல்கள். அவைகளில் சரித்திரம், பூகோளம், அரசியல் அறிவியல், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் மனித இனவியல் ஆகிய நூல்களிலிருந்து பெறப்பட்ட பலவகையான விவரங்கள் இருக்கும்.

இந்தக் கட்டுரையில் இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (யு.எஸ்.ஏ) வரலாற்று கல்வியில்  தொடர்கிற, வளர்ந்து வருகிற குறிப்பிட்ட சில பிரச்னைகள் பற்றி மேலோட்டமாகக் கூறியிருக்கிறேன்.

“இந்த இரண்டு நாடுகளிலும் வரலாறு கற்பிக்கும் முறை ஏன் மிகவும் வித்தியாசமாக உள்ளது?” என்பது குறித்தும் விளக்கிச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

பின்னணி

 

 

ஒரு வித்தியாசமான சூரிய கிரகணம் வரும் ஜூன் 6 – 2012 அன்று தோன்ற இருக்கின்றது. வெள்ளிக் கோள் மிகச் சரியாக நமக்கும் சூரியனுக்கும் இடையே வருகின்றது.

பல கடுமையான ஆராய்ச்சிகளின் மூலம் நம் அருவில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி 763-க்கும் மேற்பட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என கண்டுபிடித்துள்ளோம்.

நமது நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் ஏதோ ஒரு வடிவத்தில் சமூக அறிவியல் பாடங்கள் இப்பொழுது கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, இந்த நிலை பொதுவாக நடைபெறவில்லை. நமது நாடு சுந்திரமடைவதற்கு முன்பு, கல்வி கற்பிக்கும் பாடங்களான – சமூக நடப்புகள், அரசியல், பொருளாதாரம் ஆகியவைகள் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுள் தான் முடங்கி இருந்தன.

கதை கூறும் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் வளர்த்துக் கொள்ள வேண்டும், கதைகள் மூலமன்றி குழந்தைகளுக்கு சிறப்பாக கற்றுக் கொடுக்கும் வழி வேறு இல்லை. கதைகள் குழந்தைகளின் கற்பனை, தகவல் மற்றும் உண்மைகளுக்கான கதவுகளைத் திறக்கும். அப்படிப்பட்ட கதைகள் மூலமாக அவர்கள் மக்கள், இடங்கள், கலாசாரங்கள் ஆகியவைகளில் பொதிந்துள்ளவைகளையும், மேலும் பல புதுமைகளையும் கற்றுக் கொள்வார்கள். இது அவர்களை புதிய கருத்துக்களையும், தகவல்களையும் தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
குழந்தைகள் கற்றல் - கற்றுக் கொள்ளல் ஆகியவைகளில் ஆர்வத்துடன் கேட்கும் முறையில், கதைகள் மூலம் நதிகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கவும்.

 

சூரிய கிரணத்தைப் பற்றிய மின்-நூலில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன்.

தொன்றுதொட்டே நதிகளும், அவைகளின் கரைப் பகுதிகளும் மனித இனத்தின் குடியிருப்புகளாக  இருந்து வருகிறது. இதற்கு மிகவும் பலரும் அறிந்த உதாரணங்களில் மொஹன்ஜோதாரோ ஹாரப்பா  நாகரீகம் அடங்கும். இன்றும் கூட, உலகின் பல முக்கிய நகரங்கள் நதிகரையோரமே  அமைந்துள்ளன. டெல்லி, கொல்கத்தா  போன்ற நகரங்களை உதாரணங்களாகக் கூறலாம் . உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நதிகளையே சார்ந்துள்ளது . பல தொழிற்சாலைகளும், வளர்ச்சித்திட்டங்களும் நதிகளை ஒட்டியே  அமைந்துள்ளன. மனிதனின்  இந்தச் செயலால் இன்று பல நதிகள்  பாதிப்பு அடைந்துள்ளது.

பக்கங்கள்

19173 registered users
7437 resources