வாழ்க்கை திறன்

குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்? இத்திறன்கள் சார்ந்த கருப்பொருட்களை, குழந்தைகளுக்கு புரியும் படியும், அவர்கள் பாராட்டும் வகையிலும் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டளவில், குழந்தைகளுடையை மூளைக்கு எட்டா வகையில், சொற்பொழிவாற்றுவதற்கு மாறாக, விளையாட்டுகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறப்பாக கற்பிக்கலாம். ஒரு சில விளையாட்டுகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்?

என்.சி.இ.ஆர்.டி. மற்றும் சி.பி.எஸ்.இ. ஆகியவைகள் 'பண்புக் கல்வியை' பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க முயற்சிகள் எடுத்துள்ளன. அதன் படி, பள்ளிக் கூடங்களீல் 'ஆளுமை மேம்பாடு", 'வாழ்க்கைத் திறமைகள்' ஆகிய பாடங்களுக்கு நேரம் ஒதிக்கப் பட்டுள்ளன. 'பண்புக் கல்வியை' வகுப்பறைகளில் கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள்-பள்ளிகள் செயல்களைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

18610 registered users
7272 resources