பெற்றோர்கள்

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள "களப்பயணம் செல்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளனர்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

18617 registered users
7272 resources