புவியியல்

வரைபடங்களும் உலக உருண்டையும் என்ற பாடத்திலுள்ள அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகளை மாணவர்கள் கற்பதற்காக, தான் மேற்கொண்ட முயற்சிகளை, இக்கட்டுரையில் விளக்குகிறார் ஆசிரியர் கணபதி, முத்திரையர்பாளையம், புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி" (பாதை-2, பயணம்-2), என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

இச்செய்முறைத்தாள், புவியியலிலுள்ள "காலநிலையும் இயற்கை தாவரங்களும்", மகிழ்ச்சியுடன் கற்க உதவும்.

சமூக அறிவியலா அல்லது சமூகப் பாடங்களா?

முகவுரை:

புவியியல் சம்பந்தப்பட்ட பலவிதமான பயிற்சித்தாள்கள் இங்கே இருக்கின்றன. இந்தப் பயிற்சித்தாள்களில் உள்ள பயிற்சிகள் குழந்தைகளின் ஆராய்ச்சி, கவனிப்பு மற்றும் சிந்திக்கும் திறமையை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதிரியான தலைப்புகள் பற்றிச் சிந்திக்க குழந்தைகளைத் தூண்டும்.

புவியியல் பாடப்பயிற்சித்தாள்கள்                                 சூரிய மண்டலம்

I. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடவும்.

18587 registered users
7253 resources