படகு

விளையாட்டாக விளையாட்டு மூலம் மொழியைக் குழந்தைகள் கற்க, ஆசிரியர்கள் உருவாக்கிய  பாடத்திட்டத்தை இங்கு பார்க்கலாம்.

இது "திசைமானி" (பாதை-3, பயணம்-4) (வெளியீட்டு எண்- 12) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு செல்வது என்றால் ராஜூவுக்கு எப்பொழுதுமே உற்சாகம்தான். அதிலும் இந்த முறை அவனது தாத்தாவும், பாட்டியும் அவனுக்கு ஒரு விசேஷமான ஆச்சரியம் வைத்திருக்கிறார்கள். அது என்ன?

18094 registered users
6935 resources