நிறங்கள்

இப்பயிற்சித்தாள், மாணவர்களை இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைஆடையாளம் கண்டு, அதனை வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவுகின்றது.

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-1,பருவம்-2,பாடம்-1 ல் உள்ள "வண்ண வண்ண பூக்கள்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள்  சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

நிறங்களிடையே உள்ள வேறுபாடுகளையும், எந்த எந்த நிறங்களை எந்தெந்த சதவிகிதத்தில் கலந்தால், எந்தெந்த நிறங்கள் உறுவாகும் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

18474 registered users
7227 resources