நடிப்பு மூலம் பாடம்

இங்கு, இரு ஆசிரியர்கள் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-1, பருவம்-2, பாடம்-2 ற்கான பாடத்திட்டம். 

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

நாடக பாணியில் கற்பித்தல் எனபது குழந்தைகளை அவர்களின் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் ஒரு சிறபபான உத்தியாகும். ஆகையால், 'நம்ப வைக்கும் ஆற்றல்' என்ற இந்த நாடக பாணி குழந்தைகளின் கேட்ககும் மற்றும் பேச்சுவதின் திறமைகளை மேம்பபடுத்த உதவியாக இருப்பதுடன், மற்ற பாடங்களைக் கற்பிக்கவும் இந்தப் பாணியைப் பயன்ப்டுத்தலாம்..

18613 registered users
7272 resources