நடத்தை

குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்? இத்திறன்கள் சார்ந்த கருப்பொருட்களை, குழந்தைகளுக்கு புரியும் படியும், அவர்கள் பாராட்டும் வகையிலும் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டளவில், குழந்தைகளுடையை மூளைக்கு எட்டா வகையில், சொற்பொழிவாற்றுவதற்கு மாறாக, விளையாட்டுகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறப்பாக கற்பிக்கலாம். ஒரு சில விளையாட்டுகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்?

ஆசிரியர்கள்,  நீங்கள் மாணவர்கள் கவனக் சிதைவடைந்தார்களா என்பதைக் காண அடிக்கடி வகுப்பறையை சுற்றி வர வேண்டும். அறிவார்ந்த மாணவர்களும், பத்து நிமிடத்திற்கு மேல் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. கவனச் சிதைவிலிருந்தும் மற்றும் மொத்த வகுப்பையும் தொந்தரவு செய்வதிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஒரு ஆசிரியராக என்ன செய்ய முடியும்? இது போன்ற சூழ்நிலையை ஆசிரியர்கள் எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து மனஸ்வினி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். 

கூச்சப்படும் மாணவர்களை மனம் திறந்து பேசவைப்பது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். ஆசிரியர்கள் இது போன்ற பிரச்சனைகளை களைய சில வழிகளை இக்கட்டுரை ஆசிரியர் மனஸ்வினி ஸ்ரீதர் அறிவுறுத்துகிறார். 

18610 registered users
7272 resources