குழந்தைகளை மையமாக்கல்

'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி
ஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி  புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.
 
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
 

குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள் சில இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது. இதனை வே. கணேசமூர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். இது http://www.canterburytamilsociety.org/thamilaruvi2006/kulanthaikalin.htm என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இன்று கல்வியாளர் மரியா மாண்டிசோரியின் பிறந்தநாள். அவரை பற்றி விகடன் செய்திகளின் கீழ், கவர் ஸ்டோரில் வெளியிட்டதை(மே6,2014) இங்கு காணலாம்.

"குழந்தைகளின் தேடல்கள், தேவைகள். அனுபவங்களிலிருந்து குழந்தைகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைத்திறன்பெற்ற ஆளுமைகளாய் குழந்தைகளை உருவாக்க முடியும். குழந்தைகளுக்கு கற்பிக்கும் கல்விமுறையைவிட கற்க உதவும் கல்விமுறையே இன்றையத் தேவை." என்று அத்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் தனது வகுப்பறை அனுபவங்களை நம்மிடம் ஆசிரியர் சுடரொளி அவர்கள் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துள்ளார்.

 

18487 registered users
7228 resources