காலநிலை

இப்பயிற்சித்தாள் குன்றுகளுக்கும் மலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சித்தாள்,  கணிதம், அறிவியல் மற்றும் பிற பாடங்களில் குழந்தைகள் கற்றவற்றை சமூக அறிவியலோடும், பூலோகத்தோடும் ஒருங்கிணைத்து கற்க ஏதுவாய் உள்ளது.

 

 

இச்செய்முறைத்தாள், புவியியலிலுள்ள "காலநிலையும் இயற்கை தாவரங்களும்", மகிழ்ச்சியுடன் கற்க உதவும்.

சமூக அறிவியலில் இந்தியா-காலநிலை என்னும் பாடத்தில் இருந்து மழை நீர் சேகரிப்பு பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் நமது ஊருடன் சம்மந்தப்பட்ட உதாரணங்களுடன் மாணவர்களுக்கு விளக்குதல்.

இக்கட்டுரையை திரு. கல்யாணசுந்தரம், கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளி, சேலியமேடு, எழுதியுள்ளார். இக்கட்டுரை "திசைமானி-1" என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

18474 registered users
7227 resources