கற்றல்

இது "திசைமானி" என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ். இது ஆசிரியர்களுக்காக புதுச்சேரி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

"உலகில் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் கணினி/த.தொ.-ன் துணையுடன் உள்ள கற்றல் நிகழ்ச்சிகள், எதிர்ப்பார்த்த அளவிற்கு கற்றலில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது."

இக்கட்டுரை 2012 ஆம் ஆண்டு, மே மாதம், பதிவு செய்யப்பட்ட, சுபிர் சுக்லா வின் வலைப்பதிவில்(blog post) இருந்து எடுக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கல்வி மீது அக்கறையுடன் இருக்கும் ஆசிரியராய் இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். இருப்பினும் கல்விக்காக மக்களிடையே எழுத்து மூலமாக விழிப்புணர்ச்சி எற்படுத்திக்கொண்டிருக்கிறார், ஆசிரியர். ச.சீ. இராஜகோபாலன், அவர்கள். அதன் ஒரு பகுதியாக "தி இந்து" என்ற தமிழ் நாளிதழில் வெளியிட்ட இக்கட்டுரையை இங்கு பார்க்கலாம்.

 

 

 

 

நன்றி:

         "தி இந்து" தமிழ் நாளிதழ;

           ச. சீ. இராஜகோபாலன், கல்வி ஆர்வலர், முன்னால் தலைமை ஆசிரியர்.(அனுக: rajagopalan31@gmail.com)

 

 

நூலகத்திலுள்ள பல் வேறு வகையான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கற்றல் மேன்பட தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாட்சா(அ. தொ. ப., ஆண்டியார்பாளையம், புதுச்சேரி) அவர்கள்.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தேர்வும் மதிப்பீடுதலும் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாகிய உங்களுக்கும் சுவாரசியமாக இல்லாமலும், மந்தமானதாகவும் இருக்க வேண்டும் என்று யார் கூறினார்கள்?

"மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்வியிலும் செயல் வழிக் கற்றலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கருத்தை கேட்பதன் மூலமாகவோ அரிவதைவிட செய்து கற்கும் போது கிடைக்கும் அனுபவம் உண்மையானதாக இருக்கும். புரிதலோடு படிக்கும் சூழல் உருவாகும். தானே கற்றல், சக மாணவர் உதவியுடன் கற்றல், குழுவாக கற்றல் மற்றும் ஆசிரியர் உதவியுடல் கற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் செயல் வழிக் கற்றல்." என்று தனது பார்வையை முன்வைக்கிறார் ஆசிரியர். ஜனார்தனன், ந.ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, வீராம்பட்டினம்.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவர்கள். அதனால் கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய வேகத்தில் படிக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பளு இல்லாமல் ஆனந்தமாக எதைக் கற்கிறோமோ அது ஆழமாக மனதில் பதியும் என்பதே ABL -ன் கோட்பாடு. இது போன்று தனது ABL-செயல்வழிக் கற்றலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் மார்கரெட் பால்ராஜ், ந.ஜீவரத்தினம் அரசு நடுநிலைப்பள்ளி, வீராம்பட்டினம்.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

கன்ஸ்ரக்டிவிசம் - Constructivism

ஆக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர், டீச்சர்ஸ் ஆப் இந்தியா போர்டல்.

கன்ஸ்ரக்டிவிசம் - Constructivism - என்பதை ‘கருத்துக் கட்டமைப்புக் கற்றல் முறை’ என்று தமிழாக்கம் செய்யலாம். இந்தத் தத்துவம் தமிழ்க் கல்வியாளர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டு முறையாகும்.

இந்த முறையில் கல்வி கற்பித்தலும், கல்வி கற்றலும் நிகழ்ந்தால், அது ஆசிரியருக்கும் - மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வலுவான புதிய முறையாகி இதன் மூலம் திறமையான வேலைக்கு ஏற்ற மாணவர் சமூதாயத்தை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று நம்பப்படுகிறது.

தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் தருணங்களில், மாணவர்களின் கவனம் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் மன நிலையிலிருந்து திரும்புகிறது என்பது தான் கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் மனத்தளவில் கொண்டுள்ள கருத்தாக இருக்கிறது. இருப்பினும்,  தேர்வுக்குத் தயார் செய்வதுதான் கற்றுக்கொள்வதில் உள்ள பிரதானமான குறைபாடு என்று நாம் அடையாளம் கண்டுகொள்வதற்கு முன்பாக வேறு ஏதாவது காரணிகள் இருக்கிறதா என்பது பற்றி நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

18829 registered users
7334 resources