எழுதுதல்

இங்கு, இரு ஆசிரியர்கள் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-1, பருவம்-2, பாடம்-2 ற்கான பாடத்திட்டம். 

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

நன்றாக எழுத வேண்டுமெனில் நாம் ஏன் எழுத வேண்டும், எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டு எழுத வேண்டும். எழுதும் பழக்கத்தை உருவாக்க சில செயல்பாடுகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார் ஶ்ரீபர்ணா.

இப்பாடத்திட்டம் தமிழ் பாடத்திலுள்ள மூன்றம் வகுப்பு, இரண்டாம் பருவ மாணவர்களுக்காக, சிறுவர் இதழ்களைப் படிப்போம்! என்ற நான்காம் பாடத்திற்காக, ஆசிரியர் சாந்தகுமாரி, புச்சேரி, அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

இது ஆசிரியர்களுக்கான இதழான புதுச்சேரியிலுள்ள அஸிம் பிரேம்ஜி நிறுவனத்தால் வெளியிடப்படுகிற "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

17480 registered users
6671 resources