உயிர் எழுத்து

இங்கு, இரு ஆசிரியர்கள் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-1, பருவம்-2, பாடம்-2 ற்கான பாடத்திட்டம். 

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தமிழின் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் ஆகியவைகளை முதல் வரிகளில் அமைத்து அழகான 12 கவிதைகளை திரு.கு. சீனுவாசன் அமைத்துள்ளார்.

தமிழ் எழுத்துக்களைக் கவிதை வழியில் கற்பிக்க இந்தக் கவிதைகள் உதவும். இதன் மூலம் மொழிக் கற்றலை பாடிக் கற்று, கற்றலை ஒரு ஆனந்தமான விளையாட்டாக இது உருவாக்கும்.

 

 

18927 registered users
7393 resources