உணவு

மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

நம்திறமை நாமறிந்தால்

நினைத்தவாறு வெற்றி கிட்டும்!

திறமையை வெளிப்படுத்த

குறிக்கோள் வேண்டுமன்றோ?

நாம் குறிக்கோளை அடைவதற்கு

சரியான அணுகு முறையை

தேர்ந்து எடுக்க வேண்டும்!

 

அண்டப்புளுகு புளுகுவோரை

அப்படியே நம்பலாமா?

ஏன்? எப்படி?எதற்கு?என்று

கேள்விகள் கேட்டிட வேண்டாமா?

தென்னையிலே தேள்கொட்ட

பனையிலா நெறி கட்டும்?

18627 registered users
7275 resources