அறிவியல் சோதனைகள்

இப்பயிற்சித்தாள், மாணவர்களை இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைஆடையாளம் கண்டு, அதனை வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவுகின்றது.

"ஆயிஷா"-ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை; இதை திரு. இரா. நடராஜன் அவர்கள் படைத்துள்ளார். இது ஒரு உண்மைக் கதை.தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது. இந்நூல் 8 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

18830 registered users
7334 resources