அனுமானம்

"அனைத்து இடங்களிலும் மாற்றங்களை உணரும் பொழுது, அறிவியல் கல்வியில் குறிப்பாக மதிப்பீட்டு பகுதியில் அம்மாற்றங்களில் தாக்கமே இல்லை..." என்று தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் சந்தீப் குல்கர்னீ. இவர் கஸகிஸ்தானிலுள்ள அஸ்தானா என்ற இடத்திலுள்ள நஸர்பயேவ் இண்டெலெக்சுவெல் பள்ளியில் கற்பிக்கிறார்.

கணிதப்பாடம் என்பது அறிவு மற்றும் ஆய்வுகளுக்காக அமையும் பழமையான அடித்தளங்களில் ஒன்றாக இருப்பதுடன், அது மனிதச் சிந்தனையின் மையக்கூறுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது. சிலர் இதை அறிவியல் என்றும், மற்ரறும் சிலர் கலை என்றும் அழைத்து வருகின்றனர். சிலர் இதை மொழியுடன் கூட ஒப்பிடுகிறார்கள். இந்த மூன்றும் இருந்தாலும் இது ஒரு தனிப்பட்ட வகை என்றே  தோன்றுகிறது.

18489 registered users
7233 resources