ஒரு ஸ்பாட்லைட் சமர்ப்பி நம்ம பள்ளி நல்ல பள்ளி

தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? ஆசிரியர்+ மாணவர்கள் + சமுதாயம்= நல்ல பள்ளி என்ற விதியை உருவாக்கியதற்கு சான்றாக இக்காணொளிக்காட்சி அமையும்.

19921 registered users
7801 resources