டெல்லியில் நடந்த இந்தியாவின் முதல் சுதந்திர தின விழாக் கொண்டாட்டப் படங்கள் – 15-08-1947

இந்தியா முதல் முதலாக சுதந்திரம் அடைந்தவுடன் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர விழாக் கொண்டாட்டப் படங்களின் தொகுப்பு தான் இந்த பவர் பாயிண்ட் படங்களாகும். இந்தப் படங்கள் அனைத்தும் சரித்திரப் புகழ் பெற்றவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படங்களை பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எடுத்த படங்கள் என காட்டலாம். 

 

 

18487 registered users
7228 resources