கொள்கைகள்

வகுப்பறையில் விவாதங்கள்

By editor_ta | அக் 31, 2015

வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.

மதிப்பிடுதல்

By editor_ta | ஏப் 9, 2015

தேர்வுகள் என்பது எதற்காக? யாருக்காக? குழந்தைகள் கற்கும் திறனை மதிப்பிடுவதற்காகவா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் நமது கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவா? தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள் .

தமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை

By editor_ta | செப் 1, 2012

தமிழ் நாடு அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி ஆணையம் 29-ம் தேதி ஜூன் மாதம் 2012 அன்று பிறப்பித்த ஆணையில் ஆசிரியைகளுக்கு பணிச் சீருடை புடவை என்று மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது தவறானதா அல்லது சரியானதா ?

 

பணி உடையை உத்தரவு மூலம் ஆசிரயைகளின் மேல் திணிப்பது தனிபட்ட சுதந்திர உரிமையில் தலையிடுவதாகுமா?

சர்வா கமீஸ் உடை நமது இந்திய கலாச்சாரத்திறகு ஏற்புடையதல்ல என்ற வாதம் ஏற்புடையதா ?

சென்னனை உயர் நீதி மன்றம் 'சர்வார் கமீஸ்' அணிவது பணிக்கு உகந்த உடை அல்ல' என்ற கருத்து தவறு என்று கூறிய போதும், இந்த ஆணை நீதிக்கு முன்நிற்குமா?

 

 

18476 registered users
7227 resources