மற்றவைகள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ஏன் மாற்றவேண்டும்

By Pugazhendi | ஐன 18, 2016

பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

அப்துல் கலாமிடமிருந்த கற்றது

By editor_ta | ஜூலை 30, 2015

டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், ஆசிரியர்களாகிய நம்மை எவ்வாறு ஈர்த்துள்ளார்? அவர் நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? குறிப்பாக, ஆசிரியர் வாழ்வில் நாம் அவரை பின்பற்றக்கூடியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே!

ஆசிரியராக நான் என்ன செய்யலாம்?

By krithika.krishn... | ஆக 13, 2013

எனது பள்ளியில் நிறைய தடைகள் உள்ளது, உதாரணமாக: ஆசிரியர் பற்றாக்குறை; எனது பள்ளையில் 100 மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் தான். ஒரு ஆசிரியராக குறையைக் கூறிக்கொண்டு காலத்தை தள்ளாமல், நான் என்னென்ன செய்தால் குழந்தைகளின் கற்றல் மேம்படும்?  குழந்தைகளைக் குழுக்களாகப் பிறித்தல்(கற்றல்திறன்களுக்கு ஏற்றவாறு). குழுக்களுக்கு ஏற்றவாறு செயல்பாடுகளும்/விளையாட்டுகளும் தருவது; ... இது போன்று உங்களது கருத்துக்களைப் (that should be possible/implementable)பதிவு செய்யுங்கள்...

17934 registered users
6760 resources