செய்திகள்

நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.

 

கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான  பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும். 

 

இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org

13578 registered users
5737 resources
உலகத்தில் சிறந்த ஆசிரியருக்கான பரிசு-2017 வெள்ளி, அக்டோபர் 14, 2016 - 1:30pm
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்

ஆசிரியர்களாகிய நீங்களே விண்ணப்பிக்கலாம் அல்லது நீங்கள் யாரையேனும் பரிந்துரைக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு:

...

child friendly schools orientation and discussion with teachers ஞாயிறு, நவம்பர் 15, 2015 - 10:00am
Paripoorna training centre
Manapakkam
chennai, Tamil Nadu
இந்தியா
Phone: 9600886311

...

Hands on Workshop Organized by Cuckoo Forest School & Vrksa LifeSpace திங்கள், செப்டம்பர் 28, 2015 - 9:00am
Cuckoo Forest School, Puliyanur Village singarapettai, Tamil Nadu
இந்தியா
Phone: 9585219022

We recommend this event to teachers, parents, Social...

ஆசிரியர் தின கொண்டாட்டம் சனி, செப்டம்பர் 5, 2015 - 10:00am
Bangalore, Karnataka
இந்தியா

ஆசிரியராக... உங்களுடைய முதல் நாள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஹிரோசிமா, நாகசாகி நினைவுதினப் போட்டிகள்-2015 செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015 - 10:30am
ஓசூர் கோனேரிப்பள்ளி
இந்தியா
Phone: 9486280980

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வருடந்தோறும் ஆகஸ்ட் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஹிரோசிமா, நாகசாகி(அணு ஆயுத எதிர்ப்பு) நினைவுதினப் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதே...

8th National Teachers' Science Congress 2015-Call for papers வெள்ளி, ஜூன் 19, 2015 - 2:45pm

Inviting all teachers, teachers educators of vocational/open schools/teachers educators/DIET faculty/B.Ed and university researchers, scientists,...

பக்கங்கள்

தேடல்

நிகழ்ச்சிகளை அனுப்பவும்