வாழ்வின் துவக்கம் பற்றி எப்படி கண்டுபிடித்தோம்?

இந்த மின் வலைப் புத்தகம் ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

மூல ஆசிரியர்: ஐசக் அஸிமோவ்

தமிழாக்கம்: அரங்கசாமி.

இந்தப் புத்தகத்தின் பாடப் பிரிவுகள்:

  1. பரிணாம வளர்ச்சி
  2. உயிரின் முதல் தோற்றம்
  3. புரோட்டீங்களும், நியூக்ளிக் அமிலங்களும்.
  4. ஆதிகால வாயுமண்டலம்.
  5. பரிசோதனை

டார்வின் கொள்கைக்கு முன்பிருந்து, டார்வின் கொள்கை வரையும் அத்துடன் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியினை பலவாறாகக் கோடிட்டுக் காட்டி, இன்னும் பல சுவையான தகவல்களையும் இறுதியில் பலவிதமான பரிசோத்னைகளின் முடிவுகளையும் விளக்கும் ஒரு சிறந்த கருவூலப்படைப்பாகும்.

ஆசிரியர்களுக்கு இது ஒரு கையேடாக உதவும் ஒரு வரப்பிரசாதம் என்று நம்புகிறோம்.

Download Document: origins_of_life_tamil.pdf
18487 registered users
7228 resources