பள்ளிக்கு வந்த காய்கறிகள்

ராஜுவுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் விதவிதமான வடிவங்களில் காய்கறிகள், பள்ளிக்கூடப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பள்ளி நோக்கிச் செல்வதைக் காண்கிறான். அவன் ஆசிரியை உட்பட யாருக்குமே இதை பார்த்து ஆச்சரியமாக இல்லை. என்னதான் நடக்கிறது இங்கே?

18084 registered users
6933 resources