திசைமானி-1

பள்ளிகளின் கல்வித்தரமும், உன்னதமான தேச வளர்ச்சியின் பங்கும் இன்று பெரும் விவாதத்திற்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. எவராலும் மறுக்கப்பட முடியாத, ஆனால், மறக்கப்படும் கருத்து யாதெனில் இவ்விவாதத்திற்கு முக்கிய காரணமாணவர்கள் ஆசிரியர்கள் என்பதுதான். எத்தகு நவீன கட்டிடமோ, தொழில்நுட்பமோ அல்லது புத்தகங்களோ ஒரு ஆசிரியரின் இடத்தை அடைய முடியாது.

18610 registered users
7272 resources