உலகம் உருண்டை என்று எப்படி கண்டு பிடித்தோம்?

உலகம் உருண்டை என்று எப்படி கண்டு பிடித்தோம்? - என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் ஐசக் அசிமோவ்.

அதனை தமிழக்கம் செய்தவர்: அரங்கராஜன்.

இது அர்விந் குப்தா அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

உலகம் - அதாவது பூமி உருண்டயானதை அறிந்த விதம் குறித்து சுவைபட ஒரு கதை போல் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் பாடப்பிரிவுகள்:

  1. உலகம் தட்டையானதா?
  2. மறையும் நக்ஷத்திரங்கள்
  3. மறையும் கப்பல்கள்.
  4. பூமியின் நிழல்.
  5. பூமியின் அளவு.

இந்தச் சிறிய மின் நூலை மாணவரகளே படித்து, தங்கள் அறிவியலை நன்கு வளர்த்துக் கொள்ளும் அளவில் அமைந்துள்ளது.

 

Download Document: earth_round_tamil.pdf
18490 registered users
7234 resources