வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.
மாணவர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இன்னுமே ஆசிரியர் மட்டுமே பேசுபவராகவும், மாணவர்கள் கேட்பவர்களாகவுமே உள்ளனர். பள்ளி விவாத சூழல் இன்னும் உருவாகவில்லை.இந்த சமூக, அரசியல்
அமைப்பு முறையில் அதன் சாத்தியபாடு குறைவு.
மாணவர்களின் கருத்துகளை

ஆம். ஆனால், ஆசிரியர்களாகிய
ஆம். ஆனால், ஆசிரியர்களாகிய நாம் ஏதேனும் மாறுதலை உண்டாக்கமுடியுமா?
தங்களுடைய கருத்தை இங்கு பதிவு
தங்களுடைய கருத்தை இங்கு பதிவு செய்யவும்