ஆரம்ப வகுப்புகளில், குழந்தைகளுக்கு மொழித்திறனை வளர்க்க, எந்தெந்த வகையான வகுப்பறைச்சூழலை ஏற்படுத்தலாம்? உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.