சின்னதா/ பெரியதா?ஒற்று வருமா/வராதா?

By editor_ta | ஜூன் 20, 2016

தமிழில் எழுதும் போது நிறைய மாணவர்களிடையே "ன" வா அல்லது "ண" வா(இரண்டு சுழியா அல்லது மூன்று சுழி எழுத்தா) என்பதும், "ர" வா அல்லது "ற" வா(சின்னதா அல்லது பெரியதா) என்பதும், இதற்கு பக்கத்தில் ஒற்று மிகுமா மிகாதா(புள்ளி வைத்த எழுத்து வருமா வராதா) பொன்ற சந்தேகங்களை, தமிழ் ஆசிரியர்களாகிய நீங்கள் எவ்வாறு களைவீர்கள்? உங்களது ஆலோசனைகளையும், வெற்றி பெற்ற அனுபவங்களையும்(கற்பிக்கும் முறையையும்) இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

12894 registered users
5529 resources