ஆசிரியர்களை மேம்படுத்துதல்

By editor_ta | ஐன 20, 2015

ஆசிரியர்களாகிய நமக்குள் எவ்வளவு பேர், ஆசிரியர்களாகிய நம்மால் வருங்காள சந்ததியினர்கள் செதுக்கப்படிகின்றனர் என்பதை பற்றி யோசித்திருக்கிறோம்? கற்பித்தல் தொழில் மிக சாதாரணமான வேலையா? புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா? இல்லை, மதிப்பு மிகுந்த, அடுத்த தலைமுறையினருக்கு ஏற்ற கவனமாக கற்கும் சூழலை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பு மிகுந்தவர்களா? ஆசிரியர்களை வல்லமை மிக்கவர்களாக மாற்ற ஒரு சில குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிடவும். 

14793 registered users
6166 resources