இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள "களப்பயணம் செல்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?