பாம்புஎன்றால் நடுங்க வேண்டுமா? - ஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.

பாம்புஎன்றால் நடுங்க வேண்டுமா?

ஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ஆகஸ்ட் 2011 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இது.

பாம்புகளைக் கண்டு பயப்படுவது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், அது தவறான மூட நம்பிக்கையாகும் என்றும் இந்த விழிப்புணர்வை சென்னை பாம்புப் பண்ணையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் நடத்தப்படுவதையும் விளக்கி இதில் எழுதப்பட்டுள்ளது.

முழுவிவரங்களை கீழே உள்ள இணைப்பில் பார்கக்கவும்.

19214 registered users
7452 resources