பல்லுயிர் பெருக்கம்

தற்போது புதுவையிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் கல்விப்பிரிவு மற்றும் சி.பி.ஆர் சுற்றுச் சூழல் கல்வி மையம் இணைந்து பல்லுயிர் பெருக்கம்  பற்றிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில் பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி முதலிய போட்டிகளையும் நடத்திக்கொண்டு வருகின்றது. அதில் பங்குபெற்ற திருமதி. இரத்தினாம்பாள் கி.வெ. அவர்கள்  தாம் அங்கு பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இக் கட்டுரை மூலம் வெளிபடுத்தி உள்ளார்.

இந்த கட்டுரை முழுதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டுரையின் விளக்கமாக ஒரு பவர் பாயிண்ட் காட்சியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டுரையின் ஆசிரியர்: இரத்தினாம்பாள்.கி.வெ, அஜிம்பிரேம்ஜி  பவுண்டேஷன், புதுச்சேரி                                                                                          

18490 registered users
7234 resources