பட்ஜெட்டில் அடங்கி உள்ள முக்கிய பாகங்கள் பற்றிய சிறு விளக்கம்

பட்ஜெட்டில் அடங்கிய உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் வருவாய் மற்றும் செலவினம் ஆகிய இரண்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த வரவு-செலவு கணக்குகள், வருவாய் கணக்கு (ரெவின்யூ அக்கவுண்ட்) மற்றும் மூலதன கணக்கு (கேப்பிடல் அக்கவுண்ட்) ஆகிய இரண்டு பகுதிகளாகப் பிரிக்ககப்படுகின்றன.

கீழ்க் கண்ட பட்ஜெட்டின் முக்கிய தலைப்புகளுக்கான விளக்கங்கள் 'வருவாய்' & 'செலவினம்' என்ற தலைப்பின் கீழ் மிகச் சுருக்கமாக மனதில் பதியும் படி கொடுக்கப்பட்டுள்ளன.

வருவாய்

  1. வருவாய் வரவு (ரெவின்யூ ரிசிப்ட்)
  2. வருவாய் செலவினம் (ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர்)
  3. மூலதன வரவு (கேப்பிட்டல் ரிசிப்ட்)
  4. மூலதன செலவு (கேப்பிட்டல்  எக்ஸ்பெண்டிச்சர்)

செலவினம்

  1. திட்டச் செலவினம்
  2. திட்டம் சாரா செலவினம்
  3. வருவாய் பற்றாக்குறை
  4. நிதி பற்றாக்குறை (பிஸ்கல் டெபிசிட்)

இந்த தலைப்புகளைப் பற்றிய சிறு குறிப்புகளுக்கு கீழே உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

உபயம்: தினத் தந்தி - பங்களூரு பதிப்பு - 26-02-2013.

 

18487 registered users
7228 resources