செயல்வழிக் கற்றல்-ஒரு பார்வை

"மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்வியிலும் செயல் வழிக் கற்றலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கருத்தை கேட்பதன் மூலமாகவோ அரிவதைவிட செய்து கற்கும் போது கிடைக்கும் அனுபவம் உண்மையானதாக இருக்கும். புரிதலோடு படிக்கும் சூழல் உருவாகும். தானே கற்றல், சக மாணவர் உதவியுடன் கற்றல், குழுவாக கற்றல் மற்றும் ஆசிரியர் உதவியுடல் கற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் செயல் வழிக் கற்றல்." என்று தனது பார்வையை முன்வைக்கிறார் ஆசிரியர். ஜனார்தனன், ந.ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, வீராம்பட்டினம்.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

18923 registered users
7393 resources