செயல்வழிக் கற்றல்-எனது அனுபவம்

ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவர்கள். அதனால் கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய வேகத்தில் படிக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பளு இல்லாமல் ஆனந்தமாக எதைக் கற்கிறோமோ அது ஆழமாக மனதில் பதியும் என்பதே ABL -ன் கோட்பாடு. இது போன்று தனது ABL-செயல்வழிக் கற்றலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் மார்கரெட் பால்ராஜ், ந.ஜீவரத்தினம் அரசு நடுநிலைப்பள்ளி, வீராம்பட்டினம்.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

18923 registered users
7393 resources