கேள்விகளைக் கேட்டல்
பகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்தொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.