கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…
"நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும். நல்ல பால்தான் டிகிரி காபியைத் தரும் என்பதுபோல, சிந்தனையைத் தூண்டும் வகுப்பறைக் கற்பித்தல்தான் தரமான கல்வியைத் தரும் என்பதை மறந்துவிடுகிறோம்." என்று தனது கல்வி குறித்த சிந்தனையை இங்கு பதிவு செய்துள்ளார், கல்வி ஆர்வலர், ச.சீ. இராஜகோபலன், அவர்கள்.
இக்கட்டுரை "தி இந்து" என்ற தமிழ் நாளிதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.