கற்றல் கற்பித்தலை மகிழ்ச்சியாக்கும் துணைக்கருவி

"கற்றல் மற்றும் கற்பித்தல் உயிரோட்டமுடையதாகவும், மகிச்சியாகவும், இருக்கும் பொழுது கற்றல் முழுமையடைகின்றது. ஆகவே, கணிதச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் விளையாட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது கற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது விளையாட்டு. விளையாட்டில் ஈடுபடும்பொழுது நமது மனம் நம்மையறியாமலேயே இலேசாகி மகிழ்ச்சியடைகிறது. இத்தகைய விளையாட்டின் மூலம் கற்பித்தல் நடைபெறும் பொழுது அது மிகவும் உயிரோட்டமுடையதாகவும் அமையும். நமது வேலைப்பளுவும் குறைகிறது..." என தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு(NCF)-2005 ல் குறிப்பிட்டபடி குழந்தைகளை மையமாகக்கொண்ட வகுப்பறையை உருவாக்கும் தனது முயற்சிகளின் ஒரு பகுதியை இக்கட்டுரை முலம் விளக்குகிறார் ஆசிரியர். சாந்தகுமாரி, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

18473 registered users
7227 resources