எண்களில் பொதிந்துள்ள உண்மைகள்

1, 2, 3, 4 ஆகிய நாம் உபயோகிக்கும் எண்கள் “அரேபிய எண்கள்” என்று கூறப்படுகின்றன.

I, II, III, IV, V, VI -  போன்ற எண்கள் “ரோமன் எண்கள்” என்று அறியப்படுகின்றன.

அரேபியர்களின் எண்கள் பிரபலமானவைகளாக இருப்பினும், ஃபோனிஷியன் வணிகர்களால் (Phonecian Traders) முதன் முதலில் எண்களைக் கூட்டுவதற்கும், அவர்களின் வணிகக் கணக்குகளிலும் இந்த அரேபிய எண்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்குக் காரணம் என்ன என்று நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்ததுண்டா?

1 என்றால் - ‘ஒன்று’ என்றும் 2 என்றால் ‘இரண்டு’ என்றும் எப்படி காரணம் காட்டி அறிய முடியும்?

ரோமன் எண்கள் எளிதில் புரியும் படி உள்ளன. ஆனால், ‘இந்த ஃபோனிஷியன் எண்களில் புதைந்துள்ள தர்க்க விதி என்ன?’ என்ற கேள்விக்கு விடை: “இது எல்லாம் கோணங்களைப் பற்றியதே!”

பழைய முறைப்படி அரேபிய எண்களை ஒரு காகித்த்தில் ஒருவர் எழுதினால், அது கீழ்க்கண்ட மாதிரி வடிவில் இருக்கும். இந்த எண்களைப் பார்த்தவுடன், ஒருவர் அதன் காரணத்தை உடனே புரிந்து கொண்டுவிடுவர்.

கீழே உள்ள எண்களில் கோணங்கள் ‘0’ என்ற எண்ணால் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

 

இதன் படி,

1 என்ற எண்ணில் ஒரு கோணம்.

2 என்ற எண்ணில் இரண்டு கோணங்கள்.

3 என்ற எண்ணில் மூன்று கோணங்கள்  ….

0 என்ற எண்ணில் கோணமே இல்லை!

 

ஆதாரம்: கற்றலில் எதிர்கொள்ளும் வளைவுகள் - (Learning Curve) - பள்ளிக் கணிதம் பற்றிய சிறப்பிதழ் - அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் பிரசுரம்.

 

இதன் படி,

1 என்ற எண்ணில் ஒரு கோணம்.

2 என்ற எண்ணில் இரண்டு கோணங்கள்.

3 என்ற எண்ணில் மூன்று கோணங்கள்  ….

0 என்ற எண்ணில் கோணமே இல்லை!

 

 

 

18610 registered users
7272 resources