அறிவியலை அனுமானித்து, சோதித்து சுவைக்கும் பொழுது
"அனைத்து இடங்களிலும் மாற்றங்களை உணரும் பொழுது, அறிவியல் கல்வியில் குறிப்பாக மதிப்பீட்டு பகுதியில் அம்மாற்றங்களில் தாக்கமே இல்லை..." என்று தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் சந்தீப் குல்கர்னீ. இவர் கஸகிஸ்தானிலுள்ள அஸ்தானா என்ற இடத்திலுள்ள நஸர்பயேவ் இண்டெலெக்சுவெல் பள்ளியில் கற்பிக்கிறார்.