பெருக்கல் முறையை அறிமுகம் செய்தல்

Resource Info

Basic Information

பெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.
 
இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
Duration: 
01 hours 15 mins
முன்னுரை: 
பெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.
 
இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
Objective: 

பல செயல்பாடுகள் மூலம் தொடர் கூட்டலே பெருக்கல் என்பதை குழன்ந்தைகளுக்கு புரிய வைத்தல்

18481 registered users
7227 resources