கையால் செய்யப்பட்ட கணித கருவி: கோணமானி

Resource Info

Basic Information

காகித-மடிப்பு மூலம், கணிதத்திலுள்ள கருப்பொருட்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, அஸிம் பிரேம்ஜி நிறுவணத்தின் ஆஸிஷ் குப்தா அவர்கள் தெளிவுபடுத்திக்காட்டியதை போன்று, காகிதத்தை மடிப்பதால் ஏற்படும் தடத்தைக்கொண்டு, கோணாமானியை உருவாக்கலாம். அதை கொண்டு கோடுகளுக்கும், கோணங்களுக்கும் இடையேயான தொடர்பை மாணவர்கள் கண்டுபிடிக்கலாம்.

Duration: 
01 hours 00 mins
18487 registered users
7228 resources